Top posting users this month
No user |
Similar topics
ஐ.தே.க மற்றும் சுதந்திர கட்சி இணைந்து மேல்மாகாண சபையின் அதிகாரத்தை கவிழ்க்க சூழ்ச்சி
Page 1 of 1

மேல்மாகண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவது தொடர்பாக தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் இணைந்து மேல் மாகாண சபையின் அதிகாரத்தை கவிழ்க்க முயற்சிக்கின்றார்கள். மாகாண சபையின் பெரும்பாண்மையினை வைத்து முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பதவி கவிழ்க்க முயற்சிக்கிறார்கள்.
பிரசன்ன ரணதுங்க உட்பட அவருக்கு ஆதரவான அமைச்சர் குழுவினை அகற்றுவதற்காக புதிய அமைச்சர் குழு ஒன்றினை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவாக இடம்பெற்றுவருகின்றது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மேல்மாகாண சபையின் புதிய அமைச்சரவை நியமனம்
» தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தைக் கவிழ்க்க புதிய சூழ்ச்சி
» 18ம் திகதி பேரணி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக்கும் சூழ்ச்சி!– ஜனாதிபதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum