Top posting users this month
No user |
கிழக்கு மாகாணத்தில் கூட்டாச்சி: கூட்டமைப்புக்கு மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சு?
Page 1 of 1

கிழக்கு மாகாண சபையில் மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது
கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பதவி வகித்த இந்த அமைச்சு பதவிகள் இரண்டில், ஒரு அமைச்சு பதவி முஸ்லிம் காங்கிரஸூக்கும் மற்றைய அமைச்சு பதவி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பகிரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாண சபையின் பேரவை தலைவராக பதவி வகித்து வந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஆரியவதி கலப்பத்தி கல்வியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம். மன்சூர் பெருந்தெருக்கள் அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார்.
இந்த பதவிகளை விமலவீர திஸாநாயக்க, உதுமா லெப்பை ஆகியோர் வகித்து வந்தனர்.
அதேவேளை கிழக்கு மாகாண சபையின் பேரவை தலைவர் பதவி ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum