Top posting users this month
No user |
Similar topics
சூப்பர் ஸ்டாருக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
Page 1 of 1

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது..
கடந்த 1984ம் ஆண்டு இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது, சுமார் 2,800 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் அமிதாப் பச்சன் பேசியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
அதாவது ‘ரத்தத்துக்கு ரத்தம்' என்று கோஷம் எழுப்பி, கலவரத்தை தூண்டி விட்டதாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உயர்நீதிமன்றத்தில் சீக்கிய உரிமை அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
மனித உரிமை மீறல் குற்றத்தின்கீழ் தொடரப்பட்ட இந்த வழக்கில், தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்மனுக்கு 21 நாட்களில் பதிலளிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் ஷாருக்கான் மீது மோசடி வழக்கு: நீதிமன்றம் சம்மன்
» இந்தியரை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த அமெரிக்க பெண்மணி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum