Top posting users this month
No user |
Similar topics
மிலேனியம் சிட்டியில் இளைஞனின் சடலம் மீட்பு
Page 1 of 1

அத்துருகிரிய மிலேனியம் சிட்டி பிரதேசத்தில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
23 வயதான இளைஞர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மிலேனியம் சிட்டி வீடமைப்பு திட்டத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தன்னியக்க துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ். நாகர்கோவிலில் இளைஞனின் சடலம் மீட்பு
» மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
» மன்னார் - இலுப்பக்கடவையில் ஆணின் சடலம் மீட்பு
» மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
» மன்னார் - இலுப்பக்கடவையில் ஆணின் சடலம் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum