Top posting users this month
No user |
Similar topics
கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ் விஜயம்
Page 1 of 1
கல்வி இராஜாங்க அமைச்சர் யாழ் விஜயம்
கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவர் எதிர்வரும் 26ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அமைச்சரின் இவ்விஜயத்தின் போது சாவகச்சேரி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழிநுட்ப கூடத்தையும், மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக்கூடத்தையும், கோப்பாய் தேசிய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன் கோப்பாய் தேசிய கல்லூரி தொடர்பான கலந்துரையாடலொன்றும் அக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இதேவேளை 27ம் திகதி இளவாலை சென் அன்றீஸ் கல்லூரியிலும், வேம்படி மகளிர் கல்லூரியிலும் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கூடத்தை திறந்து வைக்கவுள்ளதோடு, யாழில் அமைந்துள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து இராஜாங்க கல்வி அமைச்சர், வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களுடன் கலந்துரையாடலொன்றில் ஈடுபடவுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாராளுமன்றத்தில் எதிரணி ஆசனத்தில் அமர்ந்த கல்வி இராஜாங்க அமைச்சர்
» யாழ்.அக்கரைக் கிராமத்திற்கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் விஜயம் - இலங்கைக்கு ஆதரவு வழங்கும் சுவிட்சர்லாந்து
» பிரபல்யம் அடைவதற்காக தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை: கல்வி அமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum