Top posting users this month
No user |
கல்வியமைச்சருக்கு அதற்கான தகுதியில்லை: ஜே.வி.பி
Page 1 of 1

பொறுப்புகள் தகுதியானவர்களுக்கு அனுபவமிக்கவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் ஆனால் அது நடப்பதில்லை என ஜே.வி.பியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளவருக்கு அதற்கான தகுதியில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பதுளையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது கல்வியமைச்சில் மாத்திரம் காணப்படும் விடயம் அல்ல. பல அரச நிறுவனங்கள் அனுபவமில்லாதவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது நல்லாட்சியை தவறான வழிக்கு இட்டுச் செல்லும். இந்த தவறை திருத்திக் கொண்டால், நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கும் எனவும் வித்தியாரத்ன கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum