Top posting users this month
No user |
Similar topics
பாவம் போக்கும் கங்கை
Page 1 of 1
பாவம் போக்கும் கங்கை
வாழ்நாளில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தீர வேண்டுமானால், கங்கையில் நீராடினால் போதும் என்பது ஐதீகம்.
கங்கை பூமிக்கு வரக் காரணமே பகீரதன்தான். முன்னோர் செய்த பாவங்கள் விலகி அவர்களுக்கு நற்கதி கிடைக்க வேண்டும் என்று பகீரதன் விரும்பினான்.
அவனுடைய, முன்னோர்கள் செய்ய விரும்பியது அனைத்தையும், பகீரதன் செய்து முடித்தான்.
எனவே தான் கடினமான வேலை செய்வதை பகீரத பிரயத்தனம் என்கிறோம். இப்படி கங்கையை பகீரதன் வரவழைத்தநாள் வைகாசி மாத வளர்பிறை 10-ஆம் திகதி.
இதையொட்டி கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் எல்லாம் கங்கையின் அவதாரத்திரு விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
காசி, அகமதாபாத்தில் மக்கள் மேலும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். பத்துநாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்நாளில் புனித கங்கையில் நீராடிவிட்டு இறைவனை வணங்கினால் செய்த பாவங்கள் நீங்கும், பித்ருக்களின் ஆசியும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கங்கை கரையில் வாழும் அகோரிகள் யார்?
» வால்காவிலிருந்து கங்கை வரை
» கங்கை கொண்ட சோழன் - சரித்திர நாவல்
» வால்காவிலிருந்து கங்கை வரை
» கங்கை கொண்ட சோழன் - சரித்திர நாவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum