Top posting users this month
No user |
Similar topics
நந்திக்கடலில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை கையாள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை: பா.டெனீஸ்வரன்
Page 1 of 1

நந்திக்கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட முறைகளில் மீன்பிடியில் ஈடுபடுவதாக அங்குள்ள மக்கள் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் தற்போது இறால் அதிகளவு பிடிக்கப்படுவதால், இரவு வேளைகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை, கூட்டு வலை, படுப்பு வலைகளைப் பயன்படுத்தி மீன் மற்றும் இறால் பிடியில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே முல்லைத்தீவு மாவட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் இவ்விடயங்களை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கையாண்டு, எமது கடல் வளத்தையும் சுரண்டுகின்ற எவருக்கும் இடம் கொடாது உடனடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.
ஒரு சிலரது சுயநலத்துக்காக எமது கடல் வளத்தை அளிக்க முடியாது என்றும் சட்டத்தின் முன் யாவரும் ஒருவரே என்பதையும் அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- ரவி கருணாநாயக்க
» ஒப்பந்தங்கள் நிறைவடைந்தும் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை
» அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum