Top posting users this month
No user |
Similar topics
டெல்லியில் ஜூலியட்களை தேடும் ரோமியோக்களுக்கு “செக்”
Page 1 of 1

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், கராத்தே பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள பெண் பொலிசார் படை களமிறங்கவுள்ளது.
கராத்தேயில் "பிளாக் பெல்ட்" பெற்ற விஷால் ஜெய்ஸ்வால் என்பவர், கடந்த சில மாதங்களாக டெல்லி பொலிசில் பணியாற்றும் சில பெண்களை தெரிவு செய்து அவர்களுக்கு கராத்தே பயிற்சியை கொடுத்த வந்தார்.
பயிற்சி பெற்ற அனைத்து பெண் பொலிசாரும் இதில் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து விரைவில் அவர்கள் பணியில் இணையவுள்ளனர்.
பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் இவர்கள், பொலிஸ் சீருடை இன்றி சாதாரண உடைகளில் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபடுவர்.
பெண்களுக்கு தொல்லை தரும் நபர்களை கண்டறிந்து அவர்களை தண்டிப்பது தான் இவர்கள்து பணி.
இதுகுறித்து பயிற்சியாளர் விஷால் ஜெய்ஸ்வால் கூறியதாவது, எதிர்பார்த்ததுக்கு மேலாகவே விரைவாகவும் சிறப்பாகவும் பயிற்சியை முடித்து விட்டனர். இந்த அதிரடிப் படைக்கு "சார்லிஸ் ஏஞ்சல்ஸ்" என பெயர் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காசோலைகள் (செக்)
» "கூலிங் கிளாஸ்" அணிந்து கூலாக மோடியை வரவேற்ற கலெக்டர்: செக் வைத்த அரசு
» டெல்லியில் மனிதர்கள் வாழவே முடியாது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum