Top posting users this month
No user |
Similar topics
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
Page 1 of 1

கொழும்பு பல்கலைக்கழகத்தின் 4 பீடங்களின் விரிவுரையாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக உபவேந்தரை பதவி விலகுமாறு வலியுறுத்தி இப்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் தேவக வீரகோன் தெரிவித்துள்ளார்.
விஞ்ஞானம், கலை, முகாமைத்துவம் ஆகிய பீடங்களின் விரிவுரையாளர்களே இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டம்
» பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ரத்து
» கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum