Top posting users this month
No user |
அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்குலக நாடுகளுடன் இணைந்து நாட்டை பிளவுபடுத்தலாம்: சிங்கள இனவாத அமைப்பு
Page 1 of 1

நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் தலைத்தூக்க தயார் நிலைகளில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள இனவாத அமைப்பான தேசத்தை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட நபர்கள் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
சில நபர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசசார்பற்ற நிறுவனங்களின் கைப்பாவைகளாக மாறி செயற்பட்டு வரும் நிலைமையை காணக் கூடியதாக இருக்கின்றது எனவும் குணவங்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை அடக்க அரசாங்கம் உடனடியாக செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இல்லாவிட்டால், குறித்த அரசசார்பற்ற நிறுவனங்கள் மேற்குலக நாடுகளுடன் இணைந்து மீண்டும் இலங்கையை பிளவுப்படுத்தலாம் எனவும் எல்லே குணவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum