Top posting users this month
No user |
Similar topics
வெள்ளை அணிந்தாலும் கொலைகாரன் என்பதை மறக்காதே: அதிகாரியை அச்சுறுத்திய பிரசன்ன ரணதுங்க
Page 1 of 1

வெள்ளை ஆடை அணிந்திருந்தாலும் தான் ஒரு கொலைகாரன் என்பதை மறந்து விட வேண்டாம் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தன்னை அச்சுறுத்தியதாக மாகாண சபை அதிகாரி ஒருவர் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.
இது குறித்து மாகாண சபையின் திட்டக்குழுவின் பிரதிப் பொதுச் செயலாளரான எஸ்.எஸ் அட்டுலுகமகே என்ற அதிகாரி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
மூன்றாவது முறையும் நான் தான் முதலமைச்சர். எனது காற்சட்டையை தலைவழியாக கழற்றுவேன். உனது ஓய்வூதியத்திற்கும் வேட்டு வைத்து விட்டுதான் மறுவேலை பார்ப்பேன். நீ தெரிந்து கொள் நான் வெள்ளை ஆடை அணிந்திருந்தாலும் கொலைகாரன் எனக் கூறி முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்தியதாக அட்டுலுகமகே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு இடைநிலை நிறைவேற்று நிதி மூலம் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறும் தேர்தலை இலக்காக கொண்ட திட்டங்களுக்காக ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கு தலா 15 லட்சம் ரூபா வழங்குமாறும் கோரியிருந்தமை தொடர்பில் ஜே.வி.பியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
நளின் ஜயதிஸ்ஸ சபையில் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியமையே திட்டக்குழு அதிகாரியை முதலமைச்சர் இவ்வாறு திட்ட காரணம் எனக் கூறப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சில அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு கிடையாது!- முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க
» எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் குருணாகல் கூட்டம் நடத்தப்படும்!- பிரசன்ன ரணதுங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum