Top posting users this month
No user |
கூட்டணியை அமைக்கும் போது பசில் நாட்டில் இல்லை, வெற்றி பெற்றதன் பின்னரே வந்தார்: சுசில்
Page 1 of 1

1994ஆம் ஆண்டில் கூட்டணியை அமைக்கும் போது இலங்கையிலே இல்லாத பசில் வெற்றி பெற்றதன் பின்னரே வந்தார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
இவர் கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு கூட்டணியை அமைத்து அதிகாரத்திற்கு வரும் பொழுது பசில் நாட்டில் இருக்கவில்லை வெற்றி பெற்றதன் பின்னரே வந்தார்.
அவர் வேலை செய்யும் முறையும் நான் வேலை செய்யும் முறையும் வித்தியாசமானது. தற்பொழுது இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவிற்கு தினமும் 20 மற்றும் 30 முறைபாடுகள் கிடைக்கப் பெறுகின்றது.
100 நாட்களாகும் போது 1,500 முறைப்பாடுகள் கிடைத்துவிடும். ஆனாலும் இதுவரை ஒருவரையேனும் கைது செய்யவில்லை.
இலங்கை மக்கள் நாட்டின் உண்மை நிலையை அறிந்துக்கொள்ள வேண்டும். அப்படி மக்கள் உண்மையை அறிந்துக்கொள்ளாவிட்டால் இலங்கையில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் வாக்களித்தவர்கள் வீதிக்கு இறங்கமாட்டார்கள்.
மேலும் நாட்டு மக்களுக்கு அரசியல் கசந்துவிட்டது எனவும் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum