Top posting users this month
No user |
Similar topics
இந்திக்கு போட்டியாக டுவிட்டரை அதிர வைத்த “தமிழ்”
Page 1 of 1

இந்தியாவில் அதிகமாக டுவிட்டரில் கலக்கி வந்த இந்திக்கு போட்டியாக தமிழும் களமிறங்கியுள்ளது.
வட இந்தியாவை பொறுத்தவரை அரசியல், சினிமா, வணிகம் என போன்றவற்றில் எது நடந்தாலும் டுவிட்டரில், ஹேஸ்டேக்கை உருவாக்கி மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி விடுவார்கள்.
ஆனால், தென் இந்தியாவை பொறுத்தவரை இது கொஞ்சம் குறைவு தான். இதில், டுவிட்டர் பயன்படுத்தவதில் தமிழர்கள் கொஞ்சம் சுறுசுறுப்பானவர்கள்.
அப்படி, அவர்கள் ஹேஸ்டேக்கை உருவாக்கினாலும் அது ஆங்கிலத்தில் தான் அதிகமாக இருந்து வந்தது, தற்போது தமிழில் களமிறங்கியுள்ளனர்.
#தமிழ்வாழ்க என்பதுதான் அந்த ஹேஸ்டேக்,
நேற்று இரவிலேயே இதை இந்திய அளவில் முதல் இடத்துக்கும் கொண்டுவந்துவிட்டனர்.
இந்த ஹேஸ்டேக்கில் பிரபலங்கள், டுவிட் செய்தால் மதிப்பு அதிகம் என்று கேட்டுக்கொண்டனர்.
அதில் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்தது திமுக தலைவர் கருணாநிதிதான். தனது டுவிட்டில், உயிரையே குடிக்க வந்த எதிரியே ஆயினும், உரிய மரியாதை அளிப்பதுதான் இந்த (தமிழ்) மண்ணுக்கே சொந்தமான பண்பாடு என்று கூறி கடைசியாக #தமிழ்வாழ்க என்று ஹேஸ்டேக் போட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல பிரபலங்களும் ஹேஸ்டேக் போட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மஞ்சள் நிறத்தில் மஹாராஷ்டிரா....பெங்களூரை அதிர வைத்த சோகம்
» தலை நிமிர வைத்த தமிழ் திரைப்படங்கள்
» கைமறதியாய் வைத்த நாள்
» தலை நிமிர வைத்த தமிழ் திரைப்படங்கள்
» கைமறதியாய் வைத்த நாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum