Top posting users this month
No user |
கூட்டமொன்றுக்கு செல்வதனால் கன்னித்தன்மை கழியாது: விஜித் விஜயமுனி சொய்சா
Page 1 of 1

கூட்டமொன்றுக்கு செல்வதனால் கன்னித்தன்மை கழியாது என சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கூட்டமொன்றில் கலந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்க முடியாது.
மஹிந்த ராஜபக்சவை மீளவும் அரசியலில் களமிறக்கும் நோக்கில் நுகேகொடையில் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது.
இந்தக் கூட்டம் குறித்து பாரிய பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. சிலர் போவதாக சொல்கின்றார்கள், சிலர் போக மாட்டோம் என்கின்றார்கள்.
எனினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது கன்னித்தன்மை இல்லாமல் போகக் கூடிய அளவிற்கு பெரிய பிரச்சினை கிடையாது. கூட்டமொன்றுக்கு செல்வதில் பிழையில்லை. கூட்டமொன்றின் ஊடாக அரசியல் நிலைப்பாடு ஒன்று உருவாகிவிடாது.
அவ்வாறு இருந்திருந்தால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் கூட்டங்களில் அதிகளவானர்கள் பங்கேற்றார்கள்.
எனினும் அவர் தோதலில் வெற்றியீட்டவில்லையே என பிபிலை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum