Top posting users this month
No user |
உயர்கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கு பல்கலைக்கழக கட்டமைப்புக்கு பாதிப்பு
Page 1 of 1

உயர் கல்வி அதிகாரிகளின் அசமந்த போக்கினால் பல்கலைக்கழக கட்டமைப்பு மேலும் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதனால் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றம் பின்தள்ளப்பட்டுள்ளதாக அந்த சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் காணப்பட்டதைப் போன்று தகுதியற்றவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் நியமனங்கள் வழங்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், உபவேந்தரின் பதவிக் காலம் கடந்த 12 ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், அவர் தொடர்ந்தும் பதவியில் நீடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வேறு சில பல்கலைக்கழகங்களில் பீடாதிபதியின் பதவிக் காலம் நிறைவடைந்த பின்னர், அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்படும் பதில் பீடாதிபதி சுமார் 06 மாதங்கள் பதவியில் நீடிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனால் பல்கலைக்கழக கட்டமைப்புக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றது என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum