Top posting users this month
No user |
கள்ள ஓட்டு போடுறாங்களே.. .கதறி அழுத காங்கிரஸ் வேட்பாளர்
Page 1 of 1

திருப்பதி தொகுதி இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போடுவதை பார்த்து காங்கிரஸ் வேட்பாளர் கதறி அழுதுள்ளார்.
திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ.வான தெலுங்கு தேசத்தை சேர்ந்த வெங்கட் ரமணா மரணம் அடைந்ததையொட்டி அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இங்கு தெலுங்கு தேச வேட்பாளராக வெங்கட் ரமணா மனைவி சுகுணம்மாளும், காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீதேவியும் போட்டியிட்டனர்.
இந்நிலையில் திருப்பதி தொகுதியில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றபோது, ஓட்டு பதிவை அதிகரிக்க தெலுங்கு தேசம் கட்சியினர் பேருந்துகளில் வாக்காளர்களை திரட்டி வந்துள்ளனர்.
இதை பார்த்த காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீதேவி கூறுகையில், பல வாக்குச் சாடிகளில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்தும், நகரி, சித்தூரில் இருந்தும் ஆட்களை திரட்டி வந்து கள்ள ஓட்டை தெலுங்கு தேசத்தினர் போட வைத்துள்ளனர் என அழுதபடி கூறியுள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ரகுவீராரெட்டி பேசியதாவது, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் டெல்லியில் பா.ஜ.க.வுக்கு நேர்ந்த கதிதான் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஏற்படும்.
மேலும் கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு அரசு, பொலிஸ் துணையுடன் ஈடுபட்டுள்ளது என பேசியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum