Top posting users this month
No user |
Similar topics
இந்தியர் மீது தாக்குதல்: அமெரிக்க பொலிசின் திட்டமிட்ட இனவெறி
Page 1 of 1

அமெரிக்காவில் இந்தியர் மீது நடைபெற்ற தாக்குதல் திட்டமிட்ட இனவெறி தான் என்று தெரியவந்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த சுரேஷ்பாய் படேல் என்பவர், அமெரிக்காவின் மேடிசன் நகரில் வசிக்கும் தனது மகனை பார்க்க சென்றுள்ளார்.
அங்கு, மகனுடைய வீட்டில் தங்கியிருந்த படேல் கடந்த 16ம் திகதி காலை 8 மணி அளவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் இருவர், அவரை மடக்கி விசாரித்தனர்.
‘எனக்கு ஆங்கிலம் தெரியாது’ என்று கூறிய படேலிடம் தொடர்ந்து கேள்விகளை கேட்டுள்ளனர்.
மேலும், வீட்டுக்கு வந்து என் மகனிடம் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
அப்போது கர்சீப்பை எடுக்க பாக்கெட்டில் கையை விட்டார் படேல். துப்பாக்கியை தான் எடுக்கிறார் என்று சந்தேகப்பட்டு, ஒரு அதிகாரி திடீரென படேல் கைகளை பின்னுக்கு முறுக்கி தரையில் அப்படியே ஓங்கி சாய்த்தார்.
இதனால் படேலுக்கு தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது.
தொடர்ந்து அவர் கைகளை, கால்களை முறுக்கியபடி கேள்விகளை கேட்டனர். இதனால் வலிதாங்க முடியாமல் படேல் மயங்கிப்போனார்.
அப்படியும் கிட்டத்தட்ட 20 நிமிடம் அங்கேயே தாமதப்படுத்தி, அதன்பின் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் காட்டுத்தீ போல பரவியது.
இந்த சம்பவம் தொடர்பாக படேல் குடும்பத்தினர், அலபாமா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவர்களின் வழக்கறிஞர் ஹாங்க் ஷெராட் கூறுகையில், படேல் அமைதியாக நடந்து சென்றுள்ளார். கார் பார்க்கிங் பகுதிகளை அவர் பார்க்கவே இல்லை. பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் போன் செய்ததாக கூறும் பொலிசார் அதற்கு ஆதாரம் தரவில்லை.
இது இனவெறித்தனமான நடவடிக்கையாகவே தெரிகிறது என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமெரிக்க உலக வர்த்தக மையம் மீது தாக்குதல்! இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி
» இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்! இந்தியர் ஒருவர் ஒபாமாவினால் பரிந்துரை
» கிறிஸ்தவர்களின் மீது தாக்குதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum