Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


குமார் குணரட்னத்தை 18ம் திகதி வரை நாடு கடத்த தடை - நீதிமன்றம் இன்று உத்தரவு

Go down

குமார் குணரட்னத்தை 18ம் திகதி வரை நாடு கடத்த தடை - நீதிமன்றம் இன்று உத்தரவு Empty குமார் குணரட்னத்தை 18ம் திகதி வரை நாடு கடத்த தடை - நீதிமன்றம் இன்று உத்தரவு

Post by oviya Fri Feb 13, 2015 2:16 pm

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் பிரிவு உறுப்பினர் குமார் குணரட்னத்தை 18ம் திகதி வரையில் நாடு கடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம், குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் தம்மை நாடு கடத்த அரசாங்கம் முயற்சிப்பதாக குமார் குணரட்னம் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணைகள் மீளவும் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

குமார் குணரட்னத்தை 13ம் திகதி வரையில் நாடு கடத்தவோ அல்லது கைது செய்யவோ கூடாது என இதற்கு முன்னதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

வீசா காலாவதியாகியதன் பின்னர் நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குமார் குணரட்னம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னம் 30 நாள் சுற்றுலா வீசா அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் இலங்கைக்கு வியஜம் செய்திருந்தார்.

குமார் குணரட்னம் அரசியலில் ஈடுபட அனுமதியளிக்க வேண்டுமெனவும் இலங்கையில் தங்கியிருக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் முன்னிலை சோசலிச கட்சி உள்ளிட்ட சில தரப்பினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum