Top posting users this month
No user |
Similar topics
மஹிந்தவுக்கு கிடைத்த 5.8 மில்லியன் வாக்குகள் அவரின் சொந்த வாக்குகள் அல்ல: எதிர்க்கட்சித் தலைவர்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற 5.8 மில்லியன் வாக்குகள் அவருடைய சொந்த வாக்குகள் அல்ல என்று எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு 5.8 மில்லியன் வாக்குகள் கிடைத்ததாக தெரிவித்து எதிர்வரும் 18ஆம் திகதியன்று நுகேகொடையில் கூடவுள்ள அமைப்பினர் தொடர்பிலேயே நிமால் சிறிபால டி சில்வா தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு கிடைத்த 5.8 மில்லியன் வாக்குகள் அவருக்கு கிடைத்த சொந்த வாக்குகள் அல்ல.
எந்தவொரு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினருக்கும் கிடைக்கின்ற வாக்குகள் அவர்களுக்கான சொந்த வாக்குகள் அல்ல என்றும் சில்வா தெரிவித்துள்ளார்.
சில கட்சிகள் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குதற்காகவே அவரை தேர்தலில் போட்டியிடச் செய்ய முயற்சிக்கின்றன.
எனினும் மஹிந்த ராஜபக்சவினால் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைக்க முடியாது என்றும் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 58 லட்சம் வாக்குகள் மகிந்தவின் தனிப்பட்ட விருப்பு வாக்குகள் அல்ல: எதிர்க்கட்சித் தலைவர்
» மஹிந்தவுக்கு பிரதமர் பதவி அல்ல, தலைவர் பதவியே அவசியம்: பெங்கமுவே நாலக தேரர்
» புதிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

Permissions in this forum:
You cannot reply to topics in this forum