Top posting users this month
No user |
Similar topics
துமிந்த சில்வாவை கைது செய்யாமை சிக்கலான விடயம்: ஹிருணிக்கா
Page 1 of 1

போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை கைது செய்யாமல் இருப்பது சிக்கலான விடயம் என ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
துமிந்த சில்வா தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவு மேற்கொள்கின்ற விசாரனை நடவடிக்கை ஊடுருவல் குறைவாக இடம் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெறுவதாக கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துமிந்த சில்வா கைது செய்யப்படுவதை தடுக்கும் அரசாங்கத்தின் உயர்மட்டம்
» நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்குவாரா மைத்திரி?
» திடீர் திருமணத்திற்கு காரணம் கூறும் ஹிருணிக்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum