Top posting users this month
No user |
பசிலுக்கு பதிலாக சுசிலை நியமிக்குமாறு கோரிக்கை!
Page 1 of 1

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் அமைப்பாளர் பதவியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவிற்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களினால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து கோரியுள்ளனர்.
பசில் ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேல் மாகாணசபை உறுப்பினரான அரசியலில் களமிறங்கிய சுசில் மேல் மாகாணசபையின் முதலமைச்சராகவும் பின்னர் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum