Top posting users this month
No user |
ஆசையாக மட்டன் பிரியாணி சுவைத்த தாத்தா: உயிர்போன சோகம்
Page 1 of 1

நாமக்கல் மாவட்டத்தில் முதியவர் ஒருவர் மட்டன் பிரியாணி சுவைத்த போது தொண்டையில் எலும்பு சிக்கி உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஒடவன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பண்டரிநாதன் (61).
இவர் கடந்த 5ம் திகதி மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக, இவரின் தம்பி மனைவி விஜயலட்சுமியுடன் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு பரிசோதனை செய்துவிட்டு இருவரும் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இறங்கிய பண்டரிநாதன் பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டுள்ளார்.
பேருந்து நிலையம் எதிரே உள்ள ஹொட்டலில் இருவரும் மட்டன் பிரியாணி சாப்பிட்டனர். அந்த நேரத்தில் எலும்பு துண்டு பண்டரிநாதன் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
வலியால் துடித்த அவரை விஜயலட்சுமி, ஹொட்டல் உரிமையாளர், ஊழியர்கள் சேர்ந்து சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி பண்டரிநாதன் உயிரிழந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum