Top posting users this month
No user |
Similar topics
இலங்கையின் பல வகை அரிசிகளில் ஆசனிக் நச்சு: எச்சரிக்கும் வெளிநாட்டு ஊடகம்
Page 1 of 1

இலங்கையில் பயிரிடவும் மற்றும் உணவுக்கு பயன்படுத்தப்படும் பல வகை அரிசிகளில் ஆசனிக் என்ற பெயர் கொண்ட கடுமையான நச்சு பொருள் கலக்கப்பட்டுள்ளதாக Internal Journal Of Food Contamination என்ற வெளிநாட்டு பத்திரிகை சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பிரச்சினை தொடர்பாக கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னரே வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இலங்கைக்கு வருகை தந்த போது ஊடக சந்திப்பின் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனினும் விவசாய துறையில் நிபுணத்துவம் சார் அதிகாரிகள், விவசாய அமைச்சு மற்றும் முன்னாள் விவசாய அமைச்சர்கள் இவை பொய்யான தகவலெனவும் மற்றும் கோதுமை மா சூழ்ச்சி என கூறி அரிசியின் நச்சு தன்மை தொடர்பான ஆராய்ச்சியை நிராகரித்துள்ளனர்.
தேசிய பாரம்பரிய நெல்லில் ஆசனிக் அளவு மிக குறைவாகவே காணப்பட்டது. அதற்கான காரணம் பாரம்பரிய நெற் பயிர்ச்செய்கையின் போது இரசாயண கலப்படமற்றமையே என குறித்த பத்திரிகை முக்கிய காரணங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டியிருக்கின்றது.
ஆயினும் பாரம்பரிய நெல் வகைகளுக்கும் இரசாயண பொருட்கள் உபயோகப்பட்டிருப்பதால் பாரம்பரிய நெல் வகைகளுக்கும் குறித்த ஆசனிக் நச்சு பொருள் கலக்கப்பட்டிருப்பதோடு பார உலோகங்களும் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசியில் உள்ள ஆசனிக் நச்சு பொருளினால் புற்றுநோய் மற்றும் வேறு பல நோய்களில் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக ஸ்கொட்லாந்து அறிஞர்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடித்துள்ளார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொதுத் தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்டம்: எச்சரிக்கும் ஜே.வி.பி
» ஐ.நா தொடர்பில் செப்டம்பர் மாதத்தை எச்சரிக்கும் அருட்தந்தை இம்மானுவேல்
» கடல் கொந்தளிப்பாக இருக்கும்: மீனவர்களை எச்சரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum