Top posting users this month
No user |
Similar topics
குடியுரிமை இருந்தும் அமெரிக்கா செல்ல முடியாத நிலைமையில் கோத்தபாய
Page 1 of 1

போரில் இடம்பெற்றதாக கருதப்படும் போர் குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய முக்கிய நபரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமை இருந்தும் அங்கு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளார்.
சர்வதேசத்திற்கு மத்தியில் அவர் குற்றவாளியாகி இருப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் தோல்வியடைந்ததை அடுத்து கோத்தபாயவின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இலங்கையில் கைது செய்யப்பட்டால் அது பாரதூரமான நிலைமையாக இருக்காது என்பாதலும் சர்வதேசத்தில் கைது செய்யப்பட்ட பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்ற சந்தேகம் காரணமாகவும் கோத்தபாய அமெரிக்காவுக்கு செல்லவில்லை என பேசப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் மகிந்தவின் தோல்விக்கு பின்னர் கோத்தபாய ராஜபக்ச மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவரை கைது செய்ய தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குற்றச்சாட்டுக்களுக்கு முகம்கொடுக்க முடியாத கோத்தபாய மக்களை திரட்டி போராட்டம் நடத்துகின்றார்!
» நாட்டை விட்டு செல்ல மாட்டேன்! கோத்தபாய அறிவிப்பு
» மின்சார நாற்காலிக்கு செல்ல அஞ்சாதவர்கள் நீதிமன்றம் செல்ல அஞ்சுகின்றனர்: லக்ஸ்மன் கிரியெல்ல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum