Top posting users this month
No user |
Similar topics
பா.உறுப்பினர் சஜினுக்கு கடன் அடிப்படையில் எண்ணெய் விநியோகித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
Page 1 of 1

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் சட்ட திட்டங்களை மீறி பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவிற்கு சொந்தமான அம்பலங்கொடையில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு கடன் அடிப்படையில் வழங்கியிருப்பது தற்பொழுது வெளிவந்துள்ளது.
சுமார் 170 மில்லியன் ரூபாய் பெறுமதியான பெற்றோல் மற்றும் மற்றும் டீசல்களை குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகம் பணம் செலுத்திய பின்பே வழங்கப்படல் வேண்டும் என்ற சட்டத்தை மீறி இவரின் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு எந்தவிதமான முன்பணம் இன்றி இப்பெரும் தொகையான எரிபொருள் வழங்கப்பட்டிருப்பதாக இ.பொ.கூ ஊழியர்கள் தெரிவிக்கின்றார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கை வங்கியில் பெற்ற கடன் தொகை 19,000 மில்லியனை செலுத்தாத பிரமுகர்கள்
» பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்த முடிவு! வேலைநிறுத்தம் குறித்து தொழிலாளர்கள் ஆலோசனை
» எரிபொருள் விலை குறைப்பினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாரிய இழப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum