Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சித் தலைவர் பதவியை கைவிடும் மைத்திரி?
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அல்லது வேறு சிரேஷ்ட உறுப்பினருக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெகு விரைவில் ஜனாதிபதி, கட்சித் தலைவர் பதவியை கைவிட்டு கட்சி சிரேஷ்ட உறுப்பினருக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்திரிக்கா குமாரதுங்கவுக்கே அப்பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுள் பல்வேறு முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதனால் ஜனாதிபதி இப்பதவியை கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரித்தானியாவின் பழமைவாத கட்சித் தலைவர்
» அமைச்சரவை அந்தஸ்துள்ள 15 அமைச்சுப் பதவியை கோரும் சுதந்திரக் கட்சி
» எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஈடு வைக்க இடமளிக்காதீர்கள்: பாராளுமன்றத்தில் சீறிய விமல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum