Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமைச்சரவை அந்தஸ்துள்ள 15 அமைச்சுப் பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

Go down

அமைச்சரவை அந்தஸ்துள்ள 15 அமைச்சுப் பதவியை கோரும் சுதந்திரக் கட்சி          Empty அமைச்சரவை அந்தஸ்துள்ள 15 அமைச்சுப் பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

Post by oviya Fri Aug 21, 2015 3:27 pm

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு குறைந்து, அமைச்சரவை அந்தஸ்துள்ள 15 அமைச்சு பதவிகள் வழங்கப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் பிரதியமைச்சர் பதவிகள் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகள் என குறைந்தது 30 அமைச்சு பதவிகள் தமக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் சுதந்திரக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான பலருக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேவேளை பிரதிப் பிரதமர் பதவி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

பிரதிப் பிரதமர் பதவியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum