Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு.. மாணவர் கைது: வித்தியாசமான பேனரால் களைகட்டிய கல்யாணம்

Go down

ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு.. மாணவர் கைது: வித்தியாசமான பேனரால் களைகட்டிய கல்யாணம் Empty ஆட்டையாம்பட்டியில் பரபரப்பு.. மாணவர் கைது: வித்தியாசமான பேனரால் களைகட்டிய கல்யாணம்

Post by oviya Sun Jun 21, 2015 2:11 pm

ஒரு வித்தியாசமான திருமண பேனர் வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.
வாட்ஸ் ஆப்பில் பல கொமடியான விடயங்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு திருமணத்திற்கு அடித்துள்ள பேனர் வாட்ஸ் ஆப்பை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதாவது காதலித்த பெண்ணை திருமணம் செய்யும் மணமகனை, அந்த மணமகள் கைது செய்வது போல் அந்த பேனரில் விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மணமகள் புகைப்படமும் அச்சிடப்பட்டுள்ளது.

பெண்ணின் மனதை திருடியதாக குற்றத்திற்காக, மணமகனை அந்த மணமகள் கைது செய்வதாக அதில் கொமடியாக எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களிலும் வைரலாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum