Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை! ஏனையோர் விளக்கமறியலில்

Go down

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை! ஏனையோர் விளக்கமறியலில் Empty யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல்: இரு மாணவர்களுக்கு பிணை! ஏனையோர் விளக்கமறியலில்

Post by oviya Mon Jun 01, 2015 3:04 pm

யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 129 சந்தேகநபர்களில் 47 சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்.நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்ட நிலையில் 2 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஏனைய 45 சந்தேகநபர்களையும் 9ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 20ம் திகதி மாணவி வித்தியா படுகொலைக்கு நீதிகேட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, யாழ்.நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் 129 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் 47 சந்தேகநபர்கள் இன்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஐர்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்கள் 47 பேரில் 2 மாணவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதுடன், மீதி 45 சந்தேகநபர்களுக்கு 9 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிணையில் விடுதலை செய்யப்பட்ட மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கே.சயந்தன் ஆகியோர் ஆஜராகினர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum