Top posting users this month
No user |
Similar topics
கச்சதீவை மீளப்பெற இந்திய மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும்: தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Page 1 of 1

கச்சதீவை மீளப்பெற இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதற்காக இலங்கை அரசாங்கத்துடன், இந்திய மத்திய அரசு கலந்துரையாடி கச்சதீவை மீளப்பெறுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கச்சதீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டமையானது அரசியல் சாசன அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இது இந்தியாவின் நன்மைக்காகவும் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே கச்சதீவை இலங்கைக்கு வழங்கியமையானது சட்டவிரோதமானது என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கச்சதீவை மீட்பதால் தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: அஜித் மேனன்
» 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடலாம்?
» பிரபாகரனின் சிலையை தமிழக அரசு சொந்த செலவில் மீண்டும் அமைக்க வேண்டும்: ராமதாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum