Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


19வது திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியிடம் கையளிப்பு!

Go down

19வது திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியிடம் கையளிப்பு! Empty 19வது திருத்தச் சட்டம் சுதந்திரக் கட்சியிடம் கையளிப்பு!

Post by oviya Thu Feb 05, 2015 12:55 pm

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்னர் அரசாங்கம் அதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் வழங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதனை எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வழங்கியுள்ளார்.

அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆக குறைப்பது, 17வது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துவது, ஒருவர் ஜனாதிபதி பதவியை வகிக்கும் கால வரையறையை நீக்கிய 18வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது ஆகிய திருத்தங்கள் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்பதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணக்கத்தை பெறுவதற்காக திருத்தச் சட்டம் அந்த கட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum