Top posting users this month
No user |
உள்ளூராட்சி உறுப்பினர்கள் 50 பேர் வியட்னாமிற்கு சுற்றுலா
Page 1 of 1

மக்களின் வரி பணத்தில் 50 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வியட்நாமிற்கு சுற்றுப்பணயம் மேற்கொள்ள தயாராகி வருவதாக முதலாவது முன்னணியின் பிரதான செயலாளர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தாம் அரச நிர்வாக அமைச்சர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்ததாக அவர் செய்தி சேவையொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி முதல் சுற்றுலா ஆரம்பமாகவுள்ளது. இதில் நாட்டின் பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதற்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலாவது முன்னணியின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum