Top posting users this month
No user |
Similar topics
சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்தவே என தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பு
Page 1 of 1

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே என தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான அனுர பிரியதர்சன யாப்பா இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக அனுர பிரியதர்ஷன யாப்பாவும், பொருளாளராக டலஸ் அழப்பெருமவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து கடந்த 12ம் திகதி திங்கட்கிழமை தமக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு தரப்பினர் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என்னுடைய தேர்தல் தோல்விக்கு மஹிந்தவே காரணம்!- லலித் திஸாநாயக்க
» சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி மைத்திரிக்கு...
» சுதந்திரக் கட்சியின் தலைவராக பதவியில் நீடிப்பேன்!- மகிந்த ராஜபக்ச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum