Top posting users this month
No user |
பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தினார்
Page 1 of 1

கொழும்பு காலிமுகத் திடத்தில் காலை பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகை, லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் முன்னிலையில் ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்து திருப்பலி பூஜையை நடத்தினார்.
ஜோசப் வாஸ் அடிகளாரை புனிதராக திருநிலைப்படுத்தும் மகிழ்ச்சியை அனைவரும் அனுபவிப்பதாக பாப்பரசர் கூறியுள்ளார். யேசு கிறிஸ்துவின் கருணையின் அடையாளமாக ஜோசப் வாஸ் அடிகளாரை கருதமுடியும் எனவும் பாப்பரசர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum