Top posting users this month
No user |
Similar topics
நாடாளுமன்றத்தில் கோஷங்களை எழுப்பிய ஆம் ஆத்மி எம்.பி-க்கு குடிநீர் அளித்து உதவிய மோடி
Page 1 of 1

நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு கோஷத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்.பி.க்கு பிரதமர் மோடி குடிநீர் அளித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடைபெற்றதை எதிர்த்து ஆம் ஆத்மி எம்.பி. பகவந்த் மன் என்பவர் நாடாளுமன்றத்தில் பாஜக-வை எதிர்த்து பேசியுள்ளார்.
அப்போது சிபிஐ சோதனை குறித்து கடுமையாக கோஷங்களை எழுப்பிய அவர், தாகத்தால் நிலை தடுமாறியுள்ளார்.
இதையடுத்து அவர் குடிக்க தண்ணீரை தேடிய போது, பிரதமர் மோடி தனது மேசையில் இருந்த குடிநீரை அவருக்கு அளித்துள்ளார்.
அதனை பெற்ற அவர் தனது அவர் உடனடியாக அதனை வாங்கி தாகம் தணித்துக் கொண்டுள்ளார்.
மோடியிடம் தண்ணீர் டம்ளரை பெற்ற போது இருவரும் ஒருக்கணம் புன்னகைகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பிரதமரின் இந்த செயலின் போது பாஜகவினர் மேஜையினை தட்டி தங்கள் ஆரவாரத்தை தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் அருந்திய பிறகும் ஆம் ஆத்மி எம்.பி. அரசுக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பியுள்ளார்.
பிரதமர் குடிநீர் அளித்த விவகாரத்தை அறிந்திருந்திராத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிறகு நடந்ததைக் கேட்டறிந்து சிரித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தங்க நகைகள் உன்னை அலங்கரிப்பதில்லை...ஏழைகளுக்கு உதவிய வார்த்தை
» விவாகரத்து என்ன கடைகளில் கிடைக்கும் பொருளா? பெண்ணிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதி
» ஆம் ஆத்மி வெற்றிக்கொடி நாட்டியது எப்படி? வெளியாகும் ரகசியங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum