Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

Go down

மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் Empty மட்டக்களப்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம்

Post by oviya Thu Dec 10, 2015 2:35 pm

மட்டக்களப்பில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறினேசவிற்கு ஆயிரம் தபால் அட்டைகளை அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பின் பல பிரதேசங்களிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரிய இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



”நல்லாட்சி அரசாங்கத்திற்கும் மனிதவுரிமைகள் சட்டத்திற்கும் எதிராகவுள்ள இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குங்கள்” என்ற வாசகங்களை குறித்த தபாலட்டையில் எழுதி ஜனாதிபதியின் முகவரியிடப்பட்டு குறித்த தபாலட்டைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது போன்ற தபாலட்டைகள் அனுப்பும் போராட்டத்தை நாடுபூராகவும் உள்ள சிவில் சமூக பொது அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டுமெனவும் போராட்டக் காரர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த போராட்டத்தை கிழக்குப் பல்கலைகழக மாணவர் சமூகம்(கிழக்கின் அகல்) சமாச மற்றும் அமரா வலையமைப்புடன் இணைந்து விழுதுகள் இணையம் போன்ற அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum