Top posting users this month
No user |
Similar topics
குழந்தைகளுக்கு கரப்பான் குறைய
Page 1 of 1
குழந்தைகளுக்கு கரப்பான் குறைய
அறிகுறிகள் :
குழந்தைகளுக்கு கரப்பான்.
தேவையான பொருட்கள்:
வெட்பாலை சமூலம்.
பால்.
செய்முறை :
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுதை எலுமிச்சங்காயளவு எடுத்து அரை படி பசுவின் பாலில் கலந்து, 3 நாட்கள் காலையில் சாப்பிட கரப்பான், வண்டுக்கடி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum