Top posting users this month
No user |
Similar topics
நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டம்: பிரதமர் மோடிக்கு குரு பாபா ராம்தேவ் கோரிக்கை
Page 1 of 1

பசுக்கள் கொல்லப்படுவதை தடுக்க நாடு முழுவதும் பசுவதை தடைச் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு யோகா குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
யோகா குரு பாபா ராம்தேவ் இதுகுறித்து கூறுகையில், உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி பகுதியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முஸ்லீம் ஒருவர் அந்த கிராமவாசிகள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன்.
18ம் நூற்றாண்டு வரையில் இந்தியாவில் பசுக்கள் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் இல்லை.
மொகலாய மன்னர் அவுரங்கசிப் ஆட்சிக்காலத்திலும் பசுக்கள் கொல்லப்படுவதற்கு அவர் தடை விதிக்கப்பட்டிருந்தது.
உத்தரப்பிரதேசம் பசுக்கள் கொல்லப்படுவதை முற்றிலுமாக தடைசெய்துள்ளது.
எனவே, பசுவதை தடைச் சட்டத்தை பிரதமர் மோடி நாடு முழுவதும் அறிவிக்க வேண்டும்.
மேலும், நாடு முழுவதிலும் பசுக்களை கொல்ல தடைவிதிக்கப்பட்டால், மத ரீதியிலான பிரச்னைகள் நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாபா ராம்தேவ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா?
» காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு நாடு முழுவதும் ”வீரவணக்கம்”
» நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட ரஷ்யாவிடம் பேசுங்கள்: மோடிக்கு உறவினர்கள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum