Top posting users this month
No user |
Similar topics
முடி பளப்பளப்பாக மாற
Page 1 of 1
முடி பளப்பளப்பாக மாற
தேவையான பொருட்கள்:
உலர்ந்த ஆரஞ்சு தோல்.
வெந்தயம்.
பிஞ்சு கடுக்காய்.
வால் மிளகு.
பச்சை பயறு.
செய்முறை:
உலர்ந்த ஆரஞ்சு தோல் – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், பிஞ்சு கடுக்காய் – 10 கிராம், வால் மிளகு – 10 கிராம், பச்சை பயறு – கால் கிலோ எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளவும். இதை வாரம் இரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்தால் முடி பளப்பளப்பாக மாறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum