Top posting users this month
No user |
Similar topics
சிவப்பழகு பெற
Page 1 of 1
சிவப்பழகு பெற
தேவையான பொருட்கள்:
குங்குமப்பூ.
வெண்ணெய்.
செய்முறை:
குங்குமப்பூவை ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமபூவின் நிறம் நீரில்ஊறியதும் சிறிது வெண்ணையை கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் சிவப்பழகு பெறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum