Top posting users this month
No user |
Similar topics
தலை முடி கருப்பாக
Page 1 of 1
தலை முடி கருப்பாக
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்.
கற்றாழை.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
நெல்லிக்காய், கற்றாழை இரண்டையும் அரைத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் தலையில் தேய்த்து வர முடி கருப்பாக வளரும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum