Top posting users this month
No user |
Similar topics
மர்மமான முறையில் உயிரிழந்த 11 இந்திய அணுசக்தி விஞ்ஞானிகள்: பரபரப்பு தகவல்
Page 1 of 1

இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளில் 11 பேர் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழந்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ஹரியாணாவைச் சேர்ந்த ராகுல் ஷெராவத் என்பவர் கடந்த செப்டம்பர் 21-ம் திகதி இதுதொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டுள்ளார்.
அந்த பதிலில், அணுசக்தித் துறையின் ஆராய்ச்சி மையங்கள், ஆய்வுக்கூடங்களில் பணிபுரிந்த 8 விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் வெடிவிபத்து, தூக்குப்போட்டு தற்கொலை, கடலில் மூழ்குதல் போன்ற சம்பவங்கள் மூலம் உயிரிழந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலும் இரு விஞ்ஞானிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கேரளாவை தாக்கியது எரிகல் தான்: விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல் (வீடியோ இணைப்பு)
» மடு விகாராதிபதி மர்மமான முறையில் இறந்துள்ளார்
» ரஷ்யாவில் மர்மமான முறையில் இறந்த இலங்கையர் குறித்து முழுமையான விசாரணை ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum