Top posting users this month
No user |
Similar topics
ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூ.2.68 கோடி மோசடி செய்த நடிகை அதிரடி கைது
Page 1 of 1

ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூ.2.68 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை ஒருவர் குஜராத் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னட நடிகை மரியா சூசைராஜ் மும்பையைச் சேர்ந்த பரோமிதா சக்ரவர்த்தி என்பவருடன் சேர்ந்து குஜராத் மாநிலம் வதோதராவில் டிக்கெட் புக்கிங் ஏஜென்சி ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு துவங்கினார்.
அந்த ஏஜென்சி மூலம் பல ஹஜ் யாத்ரீகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
இந்நிலையில், மரியா யாத்ரீகர்களுக்கு தெரியாமல் அவர்களின் டிக்கெட் முன்பதிவுகளை ரத்து செய்துவிட்டு அதன் மூலம் கிடைத்த ரூ.2.68 கோடி பணத்தை மோசடி செய்துள்ளார்.
இதையடுத்து பணம் கட்டி ஏமாந்தவர்கள் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்பேரில் வதோதரா பொலிசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் மரியா முன்ஜாமீன் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து அவரை மைசூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து அகமதாபாத் பொலிசார் கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மோசடி செய்த நடிகை ராதா: தேடும் பொலிஸ்
» மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2 கொடூரர்கள் அதிரடி கைது
» செம்மரக் கடத்தல் விவகாரம்: தலைமறைவான தெலுங்கு நடிகை அதிரடி கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum