Top posting users this month
No user |
குழந்தைகளுக்கு இருமல் குறைய
Page 1 of 1
குழந்தைகளுக்கு இருமல் குறைய
அறிகுறிகள்:
குழந்தைகளுக்கு இருமல்.
தேவையான பொருள்கள்:
கற்பூரவல்லி இலை.
சர்க்கரை.
செய்முறை:
கற்பூரவல்லி இலைச் சாற்றை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க சீதள இருமல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum