Top posting users this month
No user |
Similar topics
உடல் சூடு குறைய
Page 1 of 1
உடல் சூடு குறைய
அறிகுறிகள் :
உடலில் அதிக வெப்பம்.
தேவையான பொருட்கள் :
காசினிக் கீரை.
தூதுவளை.
பாசிப்பருப்பு.
செய்முறை :
காசினிக் கீரையோடு தூதுவளைக் கீரையையும், பாசிப்பருப்பும் சேர்த்து வேகவைத்து நன்றாக கடைந்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum