Top posting users this month
No user |
உடல் வெப்பம் குறைய
Page 1 of 1
உடல் வெப்பம் குறைய
அறிகுறிகள்:
அதிக உடல் சூடு
தேவையான பொருட்கள்:
வெந்தயம்.
கோதுமை.
செய்முறை:
வெந்தயம் மற்றும் கோதுமையை வறுத்து நன்றாக பொடித்து, காப்பி பொடிக்கு பதிலாக வெந்நீரில் கலந்து வடிகட்டி குடித்து வர உடல் வெப்பம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum