Top posting users this month
No user |
Similar topics
கருவளையம் குறைய
Page 1 of 1
கருவளையம் குறைய
அறிகுறிகள்:
கண்ணுக்கு கீழ் கருவளையம்.
கன்னத்தில் கருமை படர்தல்.
கன்னத்தில் கருந்திட்டு.
தேவையான பொருட்கள்:
சோற்றுக்கற்றாழை இலை.
பப்பாளி.
செய்முறை:
சோற்றுக்கற்றாழை இலையுடன் பப்பாளி கூழ் ஒரு டீஸ்பூன் கலந்து கழுத்தில் இருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் நன்றாக தேய்த்து,காய்ந்ததும் தண்ணீரில் கழுவுங்கள். வாரம் 2 தடவை செய்து வர முகத்தில் கருவளையம் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum