Top posting users this month
No user |
மலச்சிக்கல் குறைய
Page 1 of 1
மலச்சிக்கல் குறைய
அறிகுறிகள்:
வயிற்றில் மந்தம்.
மலச்சிக்கல்
தேவையான பொருட்கள்:
கறிவேப்பிலை.
மிளகு.
சுக்கு.
சீரகம்.
உப்பு.
செய்முறை:
கறிவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு சேர்த்துப் பொடியாக்கி சாதத்துடன் 1 கரண்டி பொடியை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வயிற்றில் மந்தம் நீங்கி, மலச்சிக்கல் குறையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum