Top posting users this month
No user |
Similar topics
வெள்ளை மாளிகை வழங்கும் ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ விருது பெறும் அமெரிக்கவாழ் இந்திய மாணவி
Page 1 of 1

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சார்பில் வழங்கப்படும், ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற விருதுக்கு அமெரிக்கவாழ் இந்திய மாணவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சார்பில், சமுதாயத்துக்கு சிறப்பான சேவை புரிபவர்களுக்கு ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அந்த விருது பெறும் 11 இளம்பெண்களில் அமெரிக்கவாழ் இந்திய மாணவி ஸ்வேதா பிரபாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஸ்வேதா பிரபாகரனின் பூர்வீகம் திருநெல்வேலி, அவருடைய தந்தை பிரபாகரன் முருகையா, 1998-ம் ஆண்டில், தன் மனைவியுடன் அமெரிக்காவில் குடியேறினார்.
ஸ்வேதா பிரபாகரன் ‘எவ்ரிபடி கோட் நவ்’ (Everybody Code Now!) என்ற லாப நோக்கில்லாத அமைப்பை நடத்தி வருகிறார்.
அந்த அமைப்பு சார்பில், நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இன்டர்நெட் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் அறிவியல் தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கணிதம் ஆகியவை சார்ந்த பணிகளுக்காக ஆயிரக்கணக்கான டொலர் நிதியும் அந்த அமைப்பு திரட்டியுள்ளது.
வெள்ளை மாளிகை அறிக்கையில், அடுத்த தலைமுறை இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக, அவர் ‘சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்’ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» செயற்கை கல்லீரல் உருவாக்கி சாதனை: அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு விருது
» இஸ்ரேலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராணுவ வீரருக்கு வீரதீர விருது
» கற்பித்தலில் புதிய கண்டுபிடிப்பு: அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியைக்கு சிறப்பு விருது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum